இறைவழியில் நடப்பவர்கள் கவனிக்க வேண்டியவைகள்:
1.அனைவரிடமும் அன்பாய் நடந்து கொள்கிறோமா?
2.எதையும் அறிவு பூர்வமாக அணுகுகிறோமா?
3.எப்போதும் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கிறோமா?
4.எதைச் செய்தாலும் திருத்தமாக, பார்ப்பவர் பாராட்டும் வண்ணம் செய்கிறோமா?
5.அறநெறியை உணர்ந்து வாழ்வில் கடைபிடிக்கிறோமா?
6.எல்லாவற்றிலும் லாபத்தைப் பார்க்காமல் வள்ளல் தன்மையோடு நடந்து கொள்கிறோமா?
7.உலகிற்கு எவ்வாறு பயன் படப்போகிறோம்?
8.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறோமா?
9.நிதானமும் பொறுமையும் கொண்டுள்ளோமா?
10.வேற்றுமை பாராமல் பாகுபாடு இன்றி உதவுகிறோமா?
No comments:
Post a Comment