2. மனம் விட்டு சிரிப்பார்.
3. யாரையும் வெறுக்க மாட்டார்.
4. அனைவரையும் விரும்பி அன்பு காட்டுவார்.
5. நல்லோரின் மதிப்புப் பெற்றவர்.
6. குழந்தைகள் அவரை விரும்புவர்.
7. வேடம் போட மாட்டார்.
8. துரோகம் செய்பவர்களைக் கண்டு விலகி நிற்பார்.
9. மனம் தளர மாட்டார்.
10. பிறரின் சிறந்த குணத்தைக் காண்பார்.
11. பிறருக்கு உதவி செய்ய தயங்க மாட்டார்.
12. தன் சமுதாய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செயலைச் செய்வார்.
வெற்றியின் இரகசியத்தை விழிப்புணர்வுடன் அறிந்தவர்.
ReplyDelete